உடைந்த உள்ளம்

வா என்றனப்
பூக்கள்...
போ என்றான்
காவல்காரன்
யார் சொல் கேட்பது!
உதிர்ந்தப் பூக்களாய்
உள்ளம்.

எழுதியவர் : தமிழ்தேவா (23-Jan-18, 3:38 pm)
சேர்த்தது : தமிழ் தேவா
Tanglish : udaintha ullam
பார்வை : 132

மேலே