அலங்கார பொருள்

இன்று
நீ அலட்சியமாக விட்டு சென்ற ஒவ்வொன்றும்............
நாளை
என் வீட்டின் அலங்காரப் பொருட்கள்..........

எழுதியவர் : மாரியப்பன் (3-Aug-11, 10:15 pm)
பார்வை : 347

மேலே