தாய் எனும் இமயம்
அன்பில் தாய் அவள் இமயம்
இமயத்தில் பனி குன்றுவதில்லை
அன்பில் குன்றா தாய் இமயமே
உலகம் உள்ளவரை அன்பில்