நானும் என் நீயும்

நானும்( உடல்) என் நீயும் ( உயிர்)
நம் நினைவுகளுடன்பயணிக்க...
ஜன்னல் கம்பியை எண்ணி செல்கிறேன்
உன் சிறை கைதியாக....
ஜன்னல் வழி தென்றல்
உன் பிரிவை ஞாபகபடுத்துகிறது
சத்தம் இல்லா
முத்தங்களால்.... 😘😍😍😍😍😍

எழுதியவர் : kabi prakash (27-Jan-18, 10:00 pm)
பார்வை : 293

சிறந்த கவிதைகள்

மேலே