நினைத்துவிடு

என்னை நினைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை....

வெறுத்துக்கொள்ளும் தருணங்களிலாவது
நினைத்துவிடு என்னை.....

அந்த நினைவு எனக்கு சிறிது காலம் வாழ வழி வகுக்கும்.......

எழுதியவர் : ஜதுஷினி (31-Jan-18, 7:37 pm)
பார்வை : 145

மேலே