இதோ எந்தன் உயிர்

நீ முத்தமிட்ட
எச்சிலுக்காகவே
உன்னோடு வாழ
இந்த உலகிலே
இன்னொமொரு ஜென்மம்
கேட்பேன் இறைவனிடம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (31-Jan-18, 9:18 pm)
Tanglish : itho yenthan uyir
பார்வை : 6672

மேலே