எனக்கு அமுதபானம்

என்னவனின்...................
சிந்தையில் மூழ்கிய நான் - கையில்
சிக்கிய கோப்பையை வாயில்வைத்து
உறிஞ்சியபடி நினைத்தேன்.......
" ஆஹா ...இதுவரை நான் சுவைத்திடாத அமுதபானம் இது!."....
.......................................................
அடுத்த சிலநிமிடங்களில் தான் தெரிந்தது - அது
அரைமணிநேரத்திற்கு முன்பே ஆறிப்போன டீ என்று !

எழுதியவர் : humaraparveen (31-Jan-18, 11:23 pm)
பார்வை : 100

மேலே