தொண்டன்
தங்கத் தலைவனுக்கு, பொன்னாடை போர்த்த ஆசை!
ஆனால்,எனனாடையில் பொருள் இல்லை! இம்மேடையில்,தன்னாடையின்றி யாருமில்லாமல்,
உள்ளாடை முதற்கொண்டு அணிந்து அமர்ந்து இருப்பதால் ,இந்த வெண்ணாடையை பொன்னாடை ஆக போர்த்துகிறேன்!.