கவிதை

பகல் பொழுது

பிரிந்தது போதும்

இரவிலேனும்

கட்டிக்கொள்ளுங்கள்

சொல்கிறது

இரவு

விழிகளிடம்...

எழுதியவர் : (1-Feb-18, 10:18 pm)
Tanglish : kavithai
பார்வை : 159

மேலே