என் அன்பு தோழி ஆஸ்மி
என் கவிதைகளை விட நான் உயிராய் நேசிக்கும் ஒரு பெண்..
என் இதயத் துடிப்பு அவள்..
என் உயிரினுள் வாழும்
இன்னொரு உயிர் அவள்..
என் காதல் இல்லை அவள்
அதையும் தாண்டி என் சுவாசத்தில் கலந்திருக்கும் உயிர் நட்பு..❤
ஆஸ்மி..😍