நண்பா உனக்கு வெண்பா

ஆறு திருமுறையில் ஆறாம் திருமுறையைச்
சாறு பிழிந்தெடுத்தால் சன்மார்க்கம் ---கூறுமே!
வேறுனக்கு நல்ல விழித்துணை கிட்டுமோ..?
ஆறுதல் என்றும் அது.

எழுதியவர் : கங்கை மணிமாறன் (1-Feb-18, 11:19 am)
பார்வை : 1840

மேலே