பதிலாள்

இன்றி யமையா மனிதர் என்பவர்
யாரும் கிடையாது!
எல்லா ருக்கும் பதிலாள் உண்டு;
எண்ணித் தொழில்செய்க !

எழுதியவர் : கௌடில்யன் (2-Feb-18, 10:28 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 279

மேலே