மோதல் இன்பம்

மோதல் இன்பம்

மோதலின் மென்சுகத்தை
ஆழி அலையும் தந்திடுமோ
நிந்தன் வளை கரங்களால்
மேவி மென்று மேனியை
காயங்களில் நிறைத்து
ஊடல் இன்பம் தந்தபின்

எழுதியவர் : (3-Feb-18, 12:34 pm)
Tanglish : mothal inbam
பார்வை : 108

மேலே