உன் மௌனம்

நீ
மௌனமாகும்
தருணங்களில் எல்லாம்
நான் மரணமாகிறேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (3-Feb-18, 11:56 am)
Tanglish : un mounam
பார்வை : 284

மேலே