இதயம்

அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்

என் இதயத்திற்கு புரியவில்லை

அவளுக்கு இதயமே இல்லை என்று

எழுதியவர் : (5-Dec-09, 2:15 pm)
சேர்த்தது : rekha
Tanglish : ithayam
பார்வை : 772

மேலே