சுகமான இரவு

இந்த இரவை போன்ற
சுகமான இன்னொரு
இரவு வருமா என்று
தெரியவில்லை-ஆம்
முதன் முதலாய் அவளின்
கடைக்கண் பார்வையில்
கரைந்தது என் மனம்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (4-Feb-18, 3:32 pm)
Tanglish : sugamaana iravu
பார்வை : 257

மேலே