ஜி எஸ் டி

ஜி எஸ் டி என்று எந்த ஒலிபெயர்ப்பு தளத்திலிருந்து
தமிழில் ஒலிபெயர்தலும் கிஸ்தி, கிஸ்தி என்றே
வருகிறது ,...
தமிழனிடம் தப்பித்தாலும் , தமிழிடமிருந்து
தப்பிப்பதில்லை உண்மை ....,

எழுதியவர் : (5-Feb-18, 3:13 pm)
பார்வை : 50

மேலே