ஈடுபாடு

ஈடுபாடு .

சுட்டெரிக்கும் வெயில்,
பாதங்களை பதம் பார்க்கும் தரை,
தணியாத தாகம்,
மதிய உணவின் நேரமும் கடந்து , இன்னொரு ஆட்டம் , இன்னொரு ஆட்டம் என்று
தங்கள் வார விடுமுறையை கிரிக்கெட்டொடு கொண்டாடி மகிழும் சிறுவர்களை பார்த்தபின்
என் வேலை பளுவும் , விடுமுறை ஓய்வும்
ஒன்றும் அர்த்தமில்லாததாகவே தோன்றுகிறது.
எண் ஈடுபாட்டையும் கேள்விக்குறியாக்குகிறது.

எழுதியவர் : (5-Feb-18, 2:53 pm)
பார்வை : 139

மேலே