காதல் சிறகு

சிறகை விரித்து பறக்க ஆசையில்லை

ஆவள் உறவை நினைத்து வாழ ஆசை

ஒருஜென்மம் போதாது
என் காதலை அவள் உணர

பலஜென்மம் வேண்டும் அவள் என்னுடன் வாழ

காதல் என்ற `பூ' பூத்திருக்க

காவலாக நான் இருக்க

காலங்கள் கடந்தன
பூத்தது `பூ' இன்று

முட்களுடன் கூடிய ரோஜா ஒன்று

by:mk❤💛💚💙💜

எழுதியவர் : ச.முத்துக்குமார் (6-Feb-18, 8:02 pm)
Tanglish : kaadhal siragu
பார்வை : 84

மேலே