அழகு

தோகை விரித்தால் தான் மயில் அழகு!🦃
மழை பொழிந்தால் தான் வான் அழகு💭
கூவும் போது மட்டும் தான் குயிலின்
குரல் அழகு🐦
வண்ணம் இட்டு பார்த்தால் தான்
கோலம் அழகு💮
கடிக்காத வரை தான் படமெடுக்கும்
பாம்பும் அழகு🐉
ஆனால், உன் வாசனை இருந்தாலே
அந்த ஊரே அழகு🌻
உனைப் படைத்ததாலே பிரம்மனின்
தொழில் அழகு🍁

எழுதியவர் : பாலமுருகன் பாபு (7-Feb-18, 3:48 pm)
Tanglish : alagu
பார்வை : 333

மேலே