சிரிப்பு

உன் உதடுகள் கஞ்சத்தனம் காட்டி
சிறு புன்னகை செய்தாலும் போதும்,
நான் கடையெழு வள்ளல் கடந்து
பெரு வள்ளலாய் வாரிவழங்குவேன்!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (7-Feb-18, 3:35 pm)
Tanglish : sirippu
பார்வை : 137

மேலே