மார்டன் அழகி

முகம் மறைத்து அல்ல
முகம் திருப்பி வெட்கப்படும்
இக்கால அழகிகளும்
அழகு தான் !!!!!!!

எழுதியவர் : மதி (8-Feb-18, 1:04 am)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 1114

மேலே