மனித மிருகம்
காமத்தை தீர்த்தாயிடினும்....
காமத்தை உமிழ்நீர் போல் துப்பாயிடினும்...
உள் உணர்வு, உறவே தெரியாயிடினும்?
இந்த காமத்தை தலைமேல் வைத்து...
இச்சை தீர்க்கும் மனித மிருகமே......
பச்சிளம் அனுவை சிதைத்தா!
உன் காம இச்சையை
தீர்த்துக்கொள்கிறாய்!
காமம் என்பது உடலால், மனதால் வரும் போதை
இப்போதைக்கு அலையும்
தெரு நாய்களே
நீவிர்?
உன் உறவுகளையும் காம வேட்கைக்கு தான்
அழைத்து பார்த்தாயா...
தெரு நாய்கள் போல அலையும்
நீ...
மண்ணில் அழிக்கப்படவேண்டிய
மிருகம் அல்ல...
சிதைக்கப்பட வேண்டிய
மிருகம் ..........)
என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி