தலகனம்

தலையில் ....
சிலர்....
கிரீடமென எண்ணி...
முள்ளை சூடி கொள்கிறார்கள்...

எழுதியவர் : ம கண்ணன் (8-Feb-18, 5:13 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 92

மேலே