முடிவெடு
சரியாய் முடிவெடுத்தால் - உன்
தைரியம் இரட்டிக்கும்
தவறாய் முடிவெடுத்தால் - உனக்குப்
படிப்பினை இரட்டிக்கும்!
எம்முடி வெடுத்தாலும் - உனக்கு
ஏற்படும் நன்மையடா!
இன்முக வணக்கம்சொன்னேன் ! - நீ
இன்றே முடிவெடுப்பாய்!
சரியாய் முடிவெடுத்தால் - உன்
தைரியம் இரட்டிக்கும்
தவறாய் முடிவெடுத்தால் - உனக்குப்
படிப்பினை இரட்டிக்கும்!
எம்முடி வெடுத்தாலும் - உனக்கு
ஏற்படும் நன்மையடா!
இன்முக வணக்கம்சொன்னேன் ! - நீ
இன்றே முடிவெடுப்பாய்!