உன் பிரிவில்

விடியாத இரவொன்று கொடிதாய்
நகர்கின்றது😢
கடிகார முள்ளுச் சத்தம் என் காதில்
இடியாய் இறங்குகிறது😢
அடுத்தவர் நாடிச் சத்தம் என்இதயம்
துளைத்து வெடிக்கிறது😢
என் மூச்சு காற்றே எனக்கு புயலாக
தோன்றுகிறது😢
ஏழில் இனி ஆறு ஜென்மம் வேண்டாம், இந்த ஓர் ஜென்ம துன்பம் போதுமடி😢காலன் கயிற்றிலேறி வானுலகம் சேர வாய்ப்பொன்று தேடுதடி😢

எழுதியவர் : பாலமுருகன் பாபு (9-Feb-18, 12:14 pm)
Tanglish : un PIRIVIL
பார்வை : 327

மேலே