கேள்வி

என் காதல் உனை
சேராது என்று தெரிந்தும்
எதற்காக இந்த
இறைவன்
எனக்குள்
உன் மீதான காதலை
ஊட்டினார்?????

எழுதியவர் : கிருத்திகா (9-Feb-18, 12:27 pm)
Tanglish : kelvi
பார்வை : 263

மேலே