கண்ணீர் துளிகள்

என் கனவுகள்
கலையவில்லை...
கரைகின்றன
கண்ணீர் துளிகளாக....

எழுதியவர் : முகமது மசூது (10-Feb-18, 3:07 pm)
Tanglish : kanneer thulikal
பார்வை : 431

மேலே