வாழ்க்கை ஒரு வட்டம் தான்

காதலை கனவாய் நினைத்தவன் நான்...
என் கனவிற்கு முற்றுப்புள்ளியாய் வந்தவள் நீ....

காலம் புரண்டது..

வாழ்க்கை வட்டம் தான்!!

மீண்டும் கனவுகளுக்கே சென்றுவிட்டேன்..

எழுதியவர் : ஹரிஷ் ராதாகிருஷ்ணன் (8-Feb-18, 11:44 pm)
சேர்த்தது : Harish Radha
பார்வை : 177

மேலே