பிரிகிறாய் கரைகிறேன்

என் அன்பை கை குட்டையாக உபயோகித்தவளே !

உன் வாழ்க்கையை நீ
கண்ணீராக துடைக்க உபயோகித்து விடாதே !

அதை பார்த்தல்
என் இதயம் இறந்து விடும் .

படைப்பு
எழுத்து ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (8-Feb-18, 11:19 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 384

மேலே