நிழல்

நிழல்கள் கூட தோற்றுப்போகும்

அவளைபின் தொடர்வதில்

நான்தான் முதலிடம் என்று
அந்த நிழலுக்கேத் தெரியும்

by:mk

எழுதியவர் : ச.முத்துக்குமார் (11-Feb-18, 7:21 am)
Tanglish : nizhal
பார்வை : 122

மேலே