ஓம் நம சிவாய

குணத்தில் ஒன்றானவன்
பாலில் இரண்டானவன்
கண்கள் மூன்று கொண்டவன்
வேதம் நான்காக ஆனவன்
பூதம் ஐந்தும் அடக்கி ஆள்பவன்
ஆறுபடையோனுக்கு அப்பன் ஆனவன்
ஏழு கடல் தாண்டியும் நீள்பவன்
வயது பனிரெண்டு எட்டு தாண்டினாலும் அருள்பவன்
கோள்கள் ஒன்பதையும் இயக்குபவன்
பற்று வைத்தால் பத்தும் தருபவன்

🙏ஓம் நம சிவாய🙏

எழுதியவர் : பாலமுருகன் பாபு (11-Feb-18, 6:21 am)
பார்வை : 323

மேலே