பிறந்தநாள் வாழ்த்து

ஒவ்வொரு பிறந்தநாளன்றும்
ஓராயிரம் நெஞ்சங்கள்
என்னை வாழ்த்தத்தான் செய்கிறது
ஏனோ இந்த
பைத்தியக்கார இதயம்
உன் வாழ்த்தை மட்டுமே
அதிகம் எதிர்பார்த்து
காத்திருக்கிறது...
வாழ்த்த நீ விரும்பவில்லை என்று தெரிந்தும்
இன்று கூட அதற்கு தான்
காத்துக்கிடக்கிறது
ஒரு வாழ்த்து
சொல்லிவிடக் கூடாதா???

எழுதியவர் : கிருத்திகா (11-Feb-18, 12:35 am)
பார்வை : 18276

மேலே