கல்லறயில் இடம்

உன் கரம் பற்றி
காதல் சிந்த
காத்திருந்த இதயம்
காலம் கடந்து சென்றதால்
இன்று கல்லறையில்
இடம் கேட்டு
நிற்கிறது....

எழுதியவர் : கிருத்திகா (13-Feb-18, 12:39 am)
பார்வை : 346

மேலே