கல் விழுந்து

விழுந்தது ஆசைக்கல்
மனக்குளத்தில்,
எழுந்தன
தேவை வட்டங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Feb-18, 7:31 am)
பார்வை : 78

மேலே