ஊடல்
நிலவிடம்
ஊடல்
கொண்ட
வெண்மேகமாய்
நீ
கட்டிதழுவிட
ஓடி
வரும்
கடலலையாய்
நான்
இந்த
ஓடி பிடி
ஆட்டமும்
ஒருவரை ஒருவர்
நினைத்தே..,
நா.சே..,