அழகு
துள்ளி விளையாடும் புலிக்குட்டி அழகு🐅🐯
அது சீறிப் பாய்ந்து தாக்கும் வரை 🐯
சிங்கத்தின் பிடரி அழகு🦁அது நம்மை குதறி அழிக்கும் வரை🦁
படமெடுத்தாடும் பாம்பழகு🐍
அது நம்மை தீண்டும் வரை🐉
எரியும் விளக்கின் ஜோதி அழகு🔥
அது தொட்டு நம்மை சுடும் வரை🔥
அலையடிக்கும் கடல் அழகு🌈
அது சுனாமியாக சுருட்டும் வரை❄
கடனும் கூட வாழ்விற்கழகு👑
அது திருப்பி கேட்கப் படாத வரை❄
கள்ளும் கூட பாலின் அழகு🌴
அது போதை ஏற்றாதவரை🌴
மீன் குழம்பின் சுவை அழகு🐟🐟
முள் தொண்டையில் குத்தாதவரை🐟
பெண்ணினம் எப்போதும் அழகு🌹
செல்லமாய் கொஞ்ச குழந்தையில்
அழகு👭
ஆசையாய் அணைக்க குமரியாய் அழகு👩❤💋👩
சேய் சுமக்கும் தாய்மையில் அழகு💆
முதுமையிலும் அனுபவத்தில் அழகு👱அகத்திலும் அழகு★முகத்திலும் அழகு★இச் செகமழியும் வரை பெண்மையை போற்றுவோம்🙏🌹🌹

