சிவ ராத்திரி

சிந்தும் பரவசம் சித்தமெல்லாம் பரவட்டும்.....!
மாகாதேவனின் அருட்கதிர்கள் நம்மைவந் தடையட்டும்.....!
சந்திரனின் விசையானது நம்
சக்தி நிலையை எழுப்பட்டும்....!
நம்மையண்டும் பினி தீமைகள்
திசைதெரியாமற் ஓடட்டும்...!
ஆர்பரிக்கும் ஜனக்கூட்டம்
ஈசன் புகழ் பாடட்டும் .....!!!!

-விக்னேஷ் குமார்

எழுதியவர் : விக்னேஷ் குமார் (16-Feb-18, 12:41 am)
பார்வை : 241

மேலே