அதற்கு முன்

சென்ற நிமிடம் வரை
தெரியாமல் இருந்தது
நடக்கும் என்பது.
அந்த ஊசலாட்டத்தை
படபடப்பை – பரபரப்பை
வாழ்விலிருந்து
அழித்துவிட முடியுமா என்ன?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (17-Feb-18, 12:44 pm)
Tanglish : atharku mun
பார்வை : 51

மேலே