களேபரம்

பந்தலிலே காய்த்துக் கனிக்கனியுங் களேபரமோ
பலகந்தை அணிந்து
பழநடையாய்
சஞ்சரணம்
கடக்க
நாராசம் நசுநாறி
மெச்சிக்
கொள்கிறது
வானப்பங்கயங்களாய்.

எழுதியவர் : சக்தி கேஷ். (17-Feb-18, 6:38 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 62

மேலே