என் வீரம் தோற்குமிடம்
போரென்றால் பொங்கியெழும் என் வீரம் தோற்குமிடம், உன் சேலை விலகிய இடையின் ஓரம், அதில் எனைத் தாங்க வேண்டும் ஓர் வாரம்.
அதில் தூங்கி இளைப்பாற வேண்டும் ஓர் வரம்.விலகும் போது
ஆழ்கடலாயிருக்கும் அடிமனசு கரையோர அலைகளாய் ஆர்ப்பரிக்கும்.