வலி

காத்திருக்கும் வலியின் சுகமெல்லாம் பூத்திருக்கும் பூவுக்கு தெரியாது🌷
வாழ்ந்து வாடும் வரை அது சிரித்தே மறையும்🌷
வாழ்ந்து ஜெயிக்கும் வரை நம் காதல் சிறகடித்தே பறக்கும்🐦

எழுதியவர் : பாலமுருகன்பாபு (18-Feb-18, 2:11 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : vali
பார்வை : 204

மேலே