அழகி தாய்

பிரசவத்தில்
முழுத் துடிப்போடு
மூச்சிறைத்து
அழகு பார்க்கிறாள்
அழகிய அம்மா

எழுதியவர் : பாலா.கவி (19-Feb-18, 11:18 am)
சேர்த்தது : Balamurugan
Tanglish : azhagi thaay
பார்வை : 83

மேலே