நீயின்றி நானேது💏

வாடைக் காற்றும் வதைக்குதடி; கோடை காற்றும் கொதிக்குதடி;
குளிர் காற்றாக நீ வருவாய்;
வாட்டம் போக்க வந்தணைப்பாய்;
மீட்டும் வீணையாய் எனக்காகி விளக்கணைப்பாய்;

எழுதியவர் : பாலமுருகன்பாபு (19-Feb-18, 11:14 am)
பார்வை : 302

மேலே