கானா2
டச்சு பண்ணி டச்சு பண்ணி டச்சு போனது என் செல்லு போனுலெ★
இச்சு கொடு இச்சு கொடு என் கன்னம் காயுதுவா செல்ல மான்புள்ளெ★
பச்ச மரம் தீ புடிக்கும் என் உடம்பு சூட்டுலெ★
மிச்ச மீதி தந்துபுடு யே(ன்)...ஊட்டுலெ★
மச்சம் கிச்சம் காட்டு புள்ள நான் பாக்குறே(ன்)★
சொச்சம் இன்னும் பாக்கும் முன்னே நாந்தோக்குறே(ன்)★
பிச்சி பிச்சி போட்டு புட்டெ( என்)ஏ..இதயத்தை★
இனி டச்சு பண்ண தெம்பும் இல்லே என் உடம்புலெ★