சிரிப்பு
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்★
குழந்தைகள் சிரிப்பில் குதூகலம் கண்டேன்★
எதிரியின் சிரிப்பில் ஏளனம் கண்டேன்★
மகான்களின் சிரிப்பில்(புன்னகை)
மன அமைதி கொண்டேன்★ஏனோ
வாலைக் குமரிகள் சிரிப்பைக்
கணிக்க முடியாமல் அதில் மர்மமே
கண்டேன்★
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்★
குழந்தைகள் சிரிப்பில் குதூகலம் கண்டேன்★
எதிரியின் சிரிப்பில் ஏளனம் கண்டேன்★
மகான்களின் சிரிப்பில்(புன்னகை)
மன அமைதி கொண்டேன்★ஏனோ
வாலைக் குமரிகள் சிரிப்பைக்
கணிக்க முடியாமல் அதில் மர்மமே
கண்டேன்★