உதவி

குட்டிச்சுவர் கூட
உதவுகிறது-
கழுதைக்கும்,
கரி ஓவியனுக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Feb-18, 7:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uthavi
பார்வை : 69

மேலே