மரணம்

மற்றவர்க்கு கிடைக்கிறதே
என்று
ஆசையும் பொறாமையும் படாத
ஒரே அற்புதம்
மரணம்

காலமெல்லாம் ஓடி ஓடி
அலைந்து உழைத்த உனக்கு
சுகமான நினைவுகளுடன்
உறங்க இடம் தருகிறேன்
இப்படிக்கு
மயானம் ( சுடுகாடு )

எழுதியவர் : (20-Feb-18, 4:15 pm)
Tanglish : maranam
பார்வை : 91

மேலே