தனிமையின் தனித்துவம்

பசுமையான நினைவுகளை
மெல்ல மெல்ல அசைபோடும்
தனிமையின் அழகியலை
வர்ணித்திட வார்த்தைகள் உண்டோ!

எழுதியவர் : சின்னு (18-Feb-18, 10:20 pm)
பார்வை : 207

மேலே