ஹைக்கூ

ஒளி அருவியில்
குளிக்கிறது புற்றீசல்கள்
தெருவிளக்கு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Feb-18, 6:31 am)
பார்வை : 298

மேலே